தமிழ் மாமிசம் யின் அர்த்தம்

மாமிசம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (உணவாக உண்ணப்படும்) விலங்கினத்தின் தசை; இறைச்சி.

    ‘மாமிசத்தில் புரதச்சத்து உள்ளது’
    ‘நாங்கள் மாமிசம் சாப்பிட மாட்டோம்’