தமிழ் மாய்ந்துமாய்ந்து யின் அர்த்தம்

மாய்ந்துமாய்ந்து

வினையடை

  • 1

    மிகவும் சிரமப்பட்டுச் சக்தி முழுவதையும் செலவழித்து; தீவிரமாக.

    ‘மாய்ந்துமாய்ந்து உழைத்து என்ன புண்ணியம்? கையில் ஒரு பைசாக்கூட தங்குவதில்லை’
    ‘காலையிலிருந்து மாய்ந்துமாய்ந்து என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்?’