தமிழ் மாயமாகு யின் அர்த்தம்

மாயமாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (ஒன்று திடீரென்று) காணாமல் போதல்.

    ‘கண் மூடி கண் திறப்பதற்குள் பையில் வைத்திருந்த பணம் மாயமாகிவிட்டது’