தமிழ் மாயாஜாலம் யின் அர்த்தம்

மாயாஜாலம்

பெயர்ச்சொல்

  • 1

    இருப்பதைத் திடீரென மறையச் செய்தல், இல்லாததைத் தோன்றச் செய்தல் போன்ற நம்ப முடியாத அசாதாரணமான செயல்கள்.