தமிழ் மாயாவாதம் யின் அர்த்தம்

மாயாவாதம்

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    புலன்களால் உணரப்படும் இந்த உலகம் ஒரு மாயை என்று கூறும் சில இந்தியத் தத்துவங்களின் கொள்கை.