தமிழ் மாயாவி யின் அர்த்தம்

மாயாவி

பெயர்ச்சொல்

  • 1

    திடீரெனத் தோன்றி மறைதல், விரும்பிய உருவம் கொள்ளுதல் போன்றவற்றைச் செய்யும் சக்தி படைத்தவன்.