தமிழ் மாயை யின் அர்த்தம்

மாயை

பெயர்ச்சொல்

  • 1

    உண்மையில் இல்லாமல், இருப்பதுபோலத் தோற்றம் மட்டும் அளிப்பது; மாயம்.

    ‘நடந்த சம்பவங்களெல்லாம் ஒரு மாயையாக இருக்கக் கூடாதா என்று தோன்றியது’

  • 2

    பிரமை.

    ‘இளைஞர்கள் சினிமா மாயையிலிருந்து விடுபட வேண்டும்’