தமிழ் மார் யின் அர்த்தம்

மார்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு மார்பு.

  ‘மார்வலி’

 • 2

  பேச்சு வழக்கு (தோராயமாகக் கூறும்போது) விரித்த கைகளுக்கு இடைப்பட்ட அளவாகிய நான்கு முழ நீளம்.

  ‘இன்னும் நாலு மார் கயிறு இருந்தால் போதும். கொட்டகை கட்டும் வேலை முடிந்துவிடும்’

 • 3

  பேச்சு வழக்கு பக்கவாட்டில் நீட்டிய கையின் விரல் நுனியிலிருந்து மார்பின் நடுப் பகுதி வரையில் உள்ள (ஒன்றை அளப்பதற்குப் பயன்படும்) நீளம்.

  ‘இரண்டு மார் கயிறு வாங்கிக்கொண்டுவா’