தமிழ் மார்க்சியம் யின் அர்த்தம்

மார்க்சியம்

பெயர்ச்சொல்

  • 1

    பொதுவுடைமையே சமத்துவமான சமுதாயத்துக்கு வழிவகுக்கும், வர்க்கப் போராட்டமே வரலாற்றை நிர்ணயிக்கும் போன்ற கோட்பாடுகளைக் கொண்ட தத்துவம்.