தமிழ் மாரடைப்பு யின் அர்த்தம்

மாரடைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒழுங்கில்லாத இருதயத் துடிப்பையும் கடுமையான வலியையும் உண்டாக்கும்) இருதயத்தின் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடை.