தமிழ் மார்பகம் யின் அர்த்தம்

மார்பகம்

பெயர்ச்சொல்

  • 1

    பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் இரண்டு திரட்சியாக இருக்கும், குழந்தை பிறந்த பிறகு பால் சுரக்கும் உறுப்பு; முலை.