தமிழ் மார்புக்கூடு யின் அர்த்தம்

மார்புக்கூடு

பெயர்ச்சொல்

  • 1

    இருதயம், நுரையீரல் முதலியவற்றைச் சுற்றிக் கூடுபோல் அமைந்திருக்கும் எலும்புகள்.