தமிழ் மார்புற யின் அர்த்தம்

மார்புற

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மார்போடு சேர்த்து.

    ‘நீண்ட நாட்கள் கழித்துச் சந்தித்த நண்பனை மார்புறத் தழுவிக்கொண்டார்’