தமிழ் மார்வாடிக் கடை யின் அர்த்தம்

மார்வாடிக் கடை

பெயர்ச்சொல்

  • 1

    அடகுக் கடை.

    ‘இருந்த ஒரு சங்கிலியும் எப்போதோ மார்வாடி கடைக்குப் போய்விட்டது’