தமிழ் மாற்றாந்தாய் யின் அர்த்தம்

மாற்றாந்தாய்

பெயர்ச்சொல்

  • 1

    குழந்தையின் இளம் வயதில் தாய் இறந்துபோனதால் தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொள்வதன் மூலம் தாயின் இடத்துக்கு வரும் பெண்.