தமிழ் மாற்றாந்தாய் மனப்பான்மை யின் அர்த்தம்

மாற்றாந்தாய் மனப்பான்மை

பெயர்ச்சொல்

  • 1

    சமமாகக் கருதி நடத்தப்பட வேண்டியவர்களில் தான் விரும்பியவருக்கு மட்டும் எல்லாச் சலுகைகளும் அளித்து, விரும்பாதவரை முற்றாக ஒதுக்கும் போக்கு; பாரபட்சமான நடத்தை.

    ‘தனியார் நிறுவனங்களிடம் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்வதாக உறுப்பினர் குற்றம்சாட்டினார்’