தமிழ் மாற்றான் யின் அர்த்தம்

மாற்றான்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பகைவன்; எதிரி.

    ‘மாற்றானிடம் மண்டியிடுவதைவிட போர்க்களத்தில் உயிர்விடுவதையே நான் விரும்புவேன் மன்னா!’

  • 2

    உயர் வழக்கு மற்றவர்; பிறர்.

    ‘நம் வீட்டுக் குப்பையை மாற்றான் வீட்டில் கொட்டுவது என்ன நியாயம்?’