தமிழ் மாற்றிமாற்றி யின் அர்த்தம்

மாற்றிமாற்றி

வினையடை

  • 1

    அடுத்தடுத்து; தொடர்ந்து.

    ‘எல்லோரும் மாற்றிமாற்றி என்மேல் ஏன் குற்றம் சொல்கிறீர்கள்?’
    ‘அந்தக் குடும்பத்துக்கு மட்டும் ஏன் இப்படி மாற்றிமாற்றிச் சோதனைகள் வருகின்றன?’