தமிழ் மாற்றுச் சான்றிதழ் யின் அர்த்தம்

மாற்றுச் சான்றிதழ்

பெயர்ச்சொல்

  • 1

    (பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களை விட்டுச் செல்லும்போது) ஒரு மாணவரின் பிறந்த தேதி, படிப்பு, தாய்தந்தையரின் பெயர், மதம் முதலிய தகவல்களை அவருக்கு அதிகாரபூர்வமாகத் தரும் சான்றிதழ்.