தமிழ் மாற்று அறுவைச் சிகிச்சை யின் அர்த்தம்

மாற்று அறுவைச் சிகிச்சை

பெயர்ச்சொல்

  • 1

    (கண், சிறுநீரகம் போன்ற) பழுதடைந்த உறுப்புகளுக்குப் பதிலாக வேறொருவரின் உறுப்புகளை அறுவைச் சிகிச்சைமூலம் பொருத்தும் மருத்துவ முறை.

    ‘அவர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்’