தமிழ் மாற்று மதிப்பு யின் அர்த்தம்

மாற்று மதிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாட்டின் பணத்துக்கு ஈடாக மற்றொரு நாட்டின் பண மதிப்பு.

    ‘அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு நேற்றைவிட இன்று 60 காசு கூடியிருக்கிறது’