தமிழ் மாறான யின் அர்த்தம்

மாறான

பெயரடை

  • 1

    ஒன்றுக்கு எதிரான அல்லது முரணான.

    ‘எதிர்பார்க்கும் ஒழுங்குக்கு மாறான நடத்தை’
    ‘சில கதைகள் இயல்புக்கு மாறான முறையில் எழுதப்பட்டுள்ளன’