தமிழ் மாறிமாறி யின் அர்த்தம்

மாறிமாறி

வினையடை

 • 1

  முதலில் ஒன்று, பிறகு மற்றொன்று என்ற முறையில் தொடர்ந்து; அடுத்தடுத்து.

  ‘தன் முன் நின்ற இருவரையும் மாறிமாறிப் பார்த்தான்’
  ‘நேர்முக வர்ணனை இந்தியிலும் ஆங்கிலத்திலும் மாறிமாறி ஒலிபரப்பாகும்’
  ‘மழையும் வெயிலும் மாறிமாறி அடித்தன’

 • 2

  பேச்சு வழக்கு மீண்டும்மீண்டும்; திரும்பத்திரும்ப.

  ‘சொன்னதையே மாறிமாறிச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே!’