தமிழ் மாறிலி யின் அர்த்தம்

மாறிலி

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    ஒரு கணக்கிலோ சமன்பாட்டிலோ மாறாத மதிப்புடைய உறுப்பு.