தமிழ் மாறுகண் யின் அர்த்தம்

மாறுகண்

பெயர்ச்சொல்

  • 1

    (கண்களின் இரு கருவிழிகளும் வெவ்வேறு திசையில் பார்ப்பது போன்று) பார்வை சற்று விலகி உள்ள நிலை.