தமிழ் மாறுதல் யின் அர்த்தம்

மாறுதல்

பெயர்ச்சொல்

  • 1

    காண்க: மாற்றம்

  • 2

    (மாற்றம் விளைவிக்கும்) வேறுபாடு; வித்தியாசம்.

    ‘அவள் புடவை உடுத்தியிருந்த விதம் சற்று மாறுதலாக இருந்தது’