தமிழ் மாறுதிசை மின்னோட்டம் யின் அர்த்தம்

மாறுதிசை மின்னோட்டம்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    தொடர்ச்சியாகவும் அதிவேகமாகவும் திசையை மாற்றிக்கொள்ளும் மின்னோட்டம்.