தமிழ் மாறுவேடப் போட்டி யின் அர்த்தம்

மாறுவேடப் போட்டி

பெயர்ச்சொல்

  • 1

    மாறுவேடத்தில் வந்து நடித்துக்காட்டும் பலரில் சிறப்பாகச் செய்தவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி.