தமிழ் மாறுவேடம் யின் அர்த்தம்

மாறுவேடம்

பெயர்ச்சொல்

  • 1

    (தான் யார் என்று பிறர் கண்டுபிடிக்க முடியாத வகையில்) உண்மையான தோற்றத்தை மறைத்துப் போட்டுக்கொள்ளும் வேடம்.

    ‘காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்று கொள்ளைக் கூட்டத்தைப் பிடித்தார்கள்’