தமிழ் மால் யின் அர்த்தம்

மால்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பனை அல்லது தென்னை ஓலையால் வேயப்பட்ட கூரையுடன் ஒரு அடி உயரத்துக்கு எழுப்பப்பட்ட தடுப்பைச் சுற்றி மரச் சட்டம் அடித்து (மண் தரையோடு) அமைக்கப்படும் கொட்டகை.

    ‘இடம்பெயர்ந்து வந்தவர்களை மாலுக்குள் தங்க வசதி செய்து தந்துள்ளேன்’
    ‘கோடைக் காலத்தில் பெரும்பாலும் மாலுக்குள்தான் இருப்போம்’