தமிழ் மாலுமி யின் அர்த்தம்

மாலுமி

பெயர்ச்சொல்

  • 1

    கப்பலை இயக்குவது தொடர்பான பணி செய்பவர்; கப்பலோட்டி.