மாலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மாலை1மாலை2

மாலை1

பெயர்ச்சொல்

 • 1

  பிற்பகலுக்குப் பின்னர் சூரியன் மறையும்வரை உள்ள நேரம்; சாயங்காலம்.

மாலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மாலை1மாலை2

மாலை2

பெயர்ச்சொல்

 • 1

  (கழுத்தில் போடுவதற்கு ஏற்றதாக) பூ முதலியவற்றால் வளையமாகக் கட்டப்பட்டது அல்லது கோக்கப்பட்டது.

  ‘நடிகருக்கு ஆளுயர மாலை போட்டு கௌரவித்தனர்’
  ‘ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துவது வழக்கம்’
  ‘கழுத்தில் உருத்திராட்ச மாலை’