தமிழ் மாலைநேரக் கல்லூரி யின் அர்த்தம்

மாலைநேரக் கல்லூரி

பெயர்ச்சொல்

  • 1

    மதியம் தொடங்கி மாலைவரை இயங்கும் கல்லூரி.

    ‘என் மகனுக்கு மாலைநேரக் கல்லூரியில்தான் இடம் கிடைத்தது’