தமிழ் மாலைமாலையாக யின் அர்த்தம்

மாலைமாலையாக

வினையடை

  • 1

    (கண்ணீர்) பெருமளவில் தொடர்ந்து.

    ‘உனக்கு என்ன ஆயிற்று, இப்படி மாலைமாலையாகக் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறாய்?’