தமிழ் மாலையும் கழுத்துமாக யின் அர்த்தம்

மாலையும் கழுத்துமாக

வினையடை

  • 1

    திருமணக் கோலத்தில்.

    ‘என் மகளை மாலையும் கழுத்துமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு மட்டும் கிடையாதா?’
    ‘மாலையும் கழுத்துமாக நிற்கும் கோலத்தில் என் பெற்றோரின் புகைப்படம்’
    ‘திடீரென்று மாலையும் கழுத்துமாகப் பெற்றோருக்கு எதிரில் போய் நின்றால் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்காதா?’