தமிழ் மாளிகை யின் அர்த்தம்

மாளிகை

பெயர்ச்சொல்

  • 1

    பெரிய பரப்பளவில் அமைந்த, நிறைய அறைகளைக் கொண்ட, பிரம்மாண்டமான இல்லம்.

    ‘திருவனந்தபுரத்தில் அரசரின் மாளிகையை அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறார்கள்’
    ‘குடியரசுத் தலைவர் மாளிகை’