தமிழ் மாவட்டம் யின் அர்த்தம்

மாவட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு மாநிலத்தில்) நிர்வாக வசதிக்காக மக்கள்தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் (பல வட்டங்கள் கொண்ட) பிரிவு.