தமிழ் மாவுச்சத்து யின் அர்த்தம்

மாவுச்சத்து

பெயர்ச்சொல்

  • 1

    அரிசி, கோதுமை, சோளம், உருளைக்கிழங்கு முதலியவற்றில் உள்ள, உடல் உழைப்புக்குத் தேவையான சக்தியைத் தரும் சத்துப் பொருள்.