தமிழ் மிக யின் அர்த்தம்

மிக

இடைச்சொல்

  • 1

    தன்மையின் மிகுதியைக் காட்டுவதற்கும் ஒன்றை அழுத்தம் தந்து கூறுவதற்கும் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘அவன் மிக வேகமாக ஓடினான்’
    ‘அவருக்கு மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது’