மிக்க -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மிக்க1மிக்க2

மிக்க1

வினையடை

 • 1

  மிக.

  ‘நீ கூறியது மிக்க நன்று’

மிக்க -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மிக்க1மிக்க2

மிக்க2

பெயரடை

 • 1

  மிகுந்த.

  ‘இரண்டு கட்சிகளும் தொகுதிகளைச் சரிசமமாகப் பங்கிட்டுக்கொள்வதை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்’
  ‘துடிப்புமிக்க இளைஞர்கள்’
  ‘சிறப்புமிக்க நிகழ்ச்சி’
  ‘பாரம்பரியம்மிக்க குடும்பம்’
  ‘மதிப்புமிக்க தலைவர்’
  ‘சுவைமிக்க சொற்பொழிவு’
  ‘கருத்தாழம்மிக்க பாடல்கள்’