தமிழ் மிக்சர் யின் அர்த்தம்

மிக்சர்

பெயர்ச்சொல்

  • 1

    ஓமப்பொடி, காராபூந்தி முதலியவற்றோடு வறுத்த முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, அவல் போன்றவற்றைக் கலந்து தயாரிக்கும் காரச் சுவை உள்ள தின்பண்டம்.