தமிழ் மிகுந்த யின் அர்த்தம்

மிகுந்த

பெயரடை

  • 1

    அதிக அளவிலான; பெரும்.

    ‘மிகுந்த கோபத்துடன் பேசினார்’
    ‘உங்கள் உதவிக்கு மிகுந்த நன்றி’