தமிழ் மிகுமின்கடத்தி யின் அர்த்தம்

மிகுமின்கடத்தி

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    மிகக் குறைந்த வெப்ப நிலையில் மின்சாரத்தைத் தடை இல்லாமல் கடத்தும் பொருள்.