தமிழ் மிச்சமீதி யின் அர்த்தம்

மிச்சமீதி

(மிச்சம்மீதி)

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மிகக் குறைந்த அளவில் எஞ்சியிருப்பது.

    ‘சோற்றுப் பானையில் மிச்சமீதி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள்’