தமிழ் மிஞ்சிப்போனால் யின் அர்த்தம்

மிஞ்சிப்போனால்

வினையடை

  • 1

    (கணிக்கும்போது) அதிகபட்சமாக வைத்துக்கொண்டால்.

    ‘அந்தப் பெண்ணுக்கு மிஞ்சிப்போனால் பதினேழு வயதுதான் இருக்கும்’
    ‘மிஞ்சிப்போனால் அவன் இதற்குள் ஒரு மைல் தூரம்கூடப் போயிருக்க மாட்டான்’