தமிழ் மிட்டாய் யின் அர்த்தம்

மிட்டாய்

பெயர்ச்சொல்

  • 1

    சீனிப் பாகை அல்லது வெல்லப் பாகைக் கட்டியாக்கிச் செய்யும் மணமும் சுவையும் மிகுந்த தின்பண்டம்.