தமிழ் மிட்டாய்க் கடை யின் அர்த்தம்

மிட்டாய்க் கடை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு லட்டு, ஜாங்கிரி போன்ற இனிப்புப் பண்டங்களையும் காரத் தின்பண்டங்களையும் விற்பனை செய்யும் கடை.