தமிழ் மிடறு யின் அர்த்தம்

மிடறு

பெயர்ச்சொல்

  • 1

    மடக்கு.

    ‘தொண்டை வலியால் ஒரு மிடறு தண்ணீர்கூடக் குடிக்க முடியவில்லை’

  • 2

    உயர் வழக்கு (ஒலி வரும்) தொண்டைப் பகுதி; கண்டம்.