தமிழ் மிதம் யின் அர்த்தம்

மிதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத நிலை அல்லது தன்மை; அளவானது.

  ‘மிதமான குளிர்’
  ‘வண்டி மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது’
  ‘மிதமான மழை’
  ‘அடுப்பில் தோசைக் கல்லை வைத்து அடுப்பை மிதமாக எரிய விட வேண்டும்’
  ‘எதிலும் மிதம்; இதுதான் அவருடைய கொள்கை’