தமிழ் மிதமிஞ்சு யின் அர்த்தம்

மிதமிஞ்சு

வினைச்சொல்-மிஞ்ச, -மிஞ்சி

  • 1

    (ஒன்று) அளவுக்கு அதிகமாதல்; அளவுகடந்து போதல்.

    ‘மிதமிஞ்சிக் குடித்ததால் ஏற்பட்ட விளைவு இது!’
    ‘குரங்குகளின் தொல்லை மிதமிஞ்சிவிட்டது’
    ‘மிதமிஞ்சிய மகிழ்ச்சி’